பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ருஷ்ய ராணி மகா காத்தரைன் (1729 – 1796) உன் பெண் இங்கேயே இருக்கட்டும் என்று லோடி யாவின் தாயை அனுப்பி வைத்தாள் மகாராணி. அவ. ளுக்கு ரஷ்யக் கல்வி கற்றுத் தர ஏற்பாடு செய்தாள். இரண்டே ஆண்டுகளில் அவள் கிரேக்கத்தின் விசுவாசத் துடன் கிரேக்க பீடத்தைச் சார்ந்து தன் பெயரைத் காத்தரைன் என்று மாற்றிக் கொண்டபோது இவள் தான் பீட்டருக்கு உரியவள் என்று மனந் துணிந்து தன். மருமகளாக்கிக் கொண்டாள் மகாராணி எலிஸ்பத். பீட்டரின் மனைவியான ஆறு வருடங்களில் அவ. னோடு மகிழ்ந்திருந்த நேரம் வெகு குறைவே. என்றா அலும் பிரான்சு நாகரிகத்துக்குட்பட்ட அந்தப் பெண். வந்த இடத்தில் பெற்ற ரஷ்யக் கல்வியும், மதியூகங்களும் ஏராளம். எனவேதான் தன் உடல் வேட்கைகளை அவள் தன் வழியில் தணித்துக்கொள்ள முடிவெடுத்து விட்டாள், இளைஞர்களை ஒரு ராணியாக இருந்து, தருவித்துக் கொள்ள அவளுக்கு எளிதில் முடிந்தது. 0 இதழ் : முத்தாரம், 9-10-1983. பக்கம்-5. வஞ்சுனை வஞ்சுனை - ஒரு பார்ப்பினி. இவள் கணவன் விதுரன் என்போன். இவ் விதுரன் தன் மனைவியை விட்டுத் தாசி வீடே கதியாகத் திரிகையில், இவள் சோரத் தொழில் செய்யத் தொடங்கினன். இதை. அறிந்த கணவன் இவளை அடிக்கப் போகையில் வஞ். னை புருஷனை நோக்கிக் காமம், புருஷர் பெண்.இ. இருவர்க்கும் பொது. நீ என் ஆவலைத் தணிக்காததால்,