பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 09 இவ்வகை புரிந்தேன் எனக்கூறக், கேட்டு இரக்கப்பட்டு ஆயின் உன் மனப்படி இருக்கவெனக் கூறி, அவள் பலரிடம் சம்பாதித்த பொருள்களை வேசைகளுக்குக் கொடுத்து இறந்து போயினன். e நூல் : அபிதான சிந்தாமணி (1910) பக்கம் 839. நூலாசிரியர் : ஆ. சிங்காரவேலு முதலியார் (சென்னைப் பச்சையப்பன் கலா சாலைத் தமிழ் உபாத்தியாயர்) மருமகளைத் திருமணம் செய்துகொண்ட மாமனார் பாஞ்சாலத்தில் ஒரு மாமனார் (தன் புதல்வனின் மரணத்தின் பின்னர்) மருமகளைக் கல்யாணம் செய்து கொண்டார். இந்த முறை சரிதானாவென கேள்வி பிறந்த போது லாகூர் கோர்ட்டார் "ஜாத் ஜாதியின ரிடம் அது செல்லுபடியானதென்று தீர்ப்பளித்தார்கள். 0 இதழ் : ஊழியன். 1-5-1936. இதழாசிரி யர் : ராய. சொ. -