பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஸ்பிரோ டி அக்னியூ லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அமெரிக்காவின் உபஜனாதிபதி பதவியை ஸ்பிரோ டி. அக்னியூ ராஜி னாமா செய்ய நேர்ந்ததை யாவரும் அறிவீர்கள். இப் போது அவருக்கு வேலையில்லாத் திண்டாட்ட அபாய மும் நேர்ந்திருக்கிறதென்று 'யூ. எஸ். நியூஸ் அண்டு ஒர்ல்டு ரிப்போர்ட் பத்திரிகை அண்மையில் எழுதி யுள்ளது. வருமானமுள்ள வேலை எதுவும் இல்லாதது டன் வழக்கறிஞர் தொழில் நடத்தவும் அவருக்குத் தடை விதிக்கப் படலாம் என்று தெரிகிறது. 0 இதழ் : சுதேசமித்திரன். இராசகிருகத்து அமைச்சன் இராச கிருகம் என்னும் நகரத்தை அரசாண்ட அரச னது மந்திரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்