பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பற்றிய விடத்தும் இவள் கிறுங்காது மூர்க்கவெறி காட்டி நின்றமையால் இவளை அரண்மனையோடு தீக்கிரை யாக்கித் தானே கிரீடாதிபதியானான்.

0 நூல் : இலங்கைச் சரித்திரம் (1 & 04)• பக்கம்-32, நூலாசிரியர் : அர்ச், சூசையப். பர் சபைச் சந்நியாசி.

காமதை

காமதை ஒரு அரசன் தேவி. இவன் துர்ப்புத்தி என்பவனைக் களவிற் புணர்ந்து நீங்கி வசுமதி என்ப வனைப் புணர்ந்து ஒரு குமரனைப் பெற்று வசுமதி யிறக்க மீண்டும் துர்ப்புத்தியைப் புணர்ந்து கப்பலேறிச் சென்று. கப்பல் கவிழ்ந்திறந்தனள்.

9 நூல் : அபிதான சிந்தாமணி (1910). பக்கம்-252. காலாசிரியர் : ஆ. சிங்கார வேலு முதலியார்.

கிளியோபாத்ரா காதலரசி கிளியோபாத்ராவின் கதையை அநேக மாக எல்லாரும் அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு நூற்றாண்டிலும், கவிஞர்களும் கதாசிரியர்களும் அவ. ளைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியரும்,

பெர்னாட்ஷாவும் பி.ட அவள் வாழ்க்கையை நாடகமாக அமைத்துத் தந்துள்ளார்கள். o

இவரும் கருத்து என்ன? : மனம்போனபடி யெல்லாம் களியாட்டம் ஆடி வாணாட்களை : ன்ே கழித்தவள். காம வெறியால் உந்தப்பட்ட காதலுக்கர் * து_இத்திவன்-ந்ே: அவளைப் பற்றிக் கூறுகிறார்கள். : -