பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 கு நூல் : மகாவித்துவான் பூரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்-முதற் பாகம் (1933) பக்கம் 19, 20. நூலாசிரியர் : டாக்டர் உ. வே. சாமிநாதையர். கண்ணதாசன் (1927-1981) நான் பாட்டு எழுதிவிட்டுக் குடிக்கிறேனே தவிர, குடித்து விட்டுப் பாட்டெழுதுவதில்லை. கவிஞர். கண்ணதாசன் கிட்டப்பா (1906-1983) தமிழ் பேசப்படுபவர்களிடையே பூரீமான் கிட்டப்பா வின் பெயர் வீட்டுச் சொல்லாகும். அவரது நடிப்பையும், ஸங்கீதத்தையும் கேட்டு மகிழ்ந்தவர் பலர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பவர்களின் தொகையோ அனந்தம். பூரீமான் எஸ். ஜி. கிட்டப்பா நாடகங்களில் வெவ் வேறு வேடங்கள் பூண்டு தமது சங்கீதவன்மையினா லும், சாரீர சம்பத்தினாலும், அழகிய தோற்றத்தினா லும், இனிமை பொருந்திய பேச்சுக்களினாலும், ஒருங்கே பாமரர்களையும் பண்டிதர்களையும் பிரமிக்கச் செய்து, அவர்கள் உள்ளத்தை ஒரு நொடியில் கவர்ந்தார்.

  • துஷ்ட சகவாசம் பிராண சங்கடம்' அல்லவா? ஆரீகிட்டப்பாவின் விஷயத்தில் துஷ்ட சகவாசம் பிராணன் பிரிவதிலேயே முடிந்தது. தாமே தம்மைப் பெரிய மனிதர்களென அழைத்துக் கொண்டு திரியும் பலர் இவரோடு சேர்ந்துகொண்டு, தங்கள் சுய நலத்தை அத்தேசித்து. இவரிடையே திய பழக்கங்களை விருத்தி செய்வதிலேயே முனைத்து நின்று, அதனால் தாங்களும்