பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 5 அடிக்கிற்குக் குடிப் பழக்கம் உண்டு. இதன் காரண மாகவே அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போன தாக ஓரிரு நாட்களுக்கு முன் வந்த தகவல்கள் கூறின. e இதழ்: தினமணி, 19-4-84 பின்னணிப் பாடகர் பி.ஜி. வெங்கடேசன் சிறந்த பாடகர் பி. ஜி. வெங்கடேசன் குடிபோதை யில் காலமானார். . ஜஹாங்கீர் (1605 - 1627) ஜஹாங்கீர் ஒப்பில்லாத அழகு வாய்ந்த நூர்ஜஹான் என்னும்பாரnக ஸ்திரீயை அவளுடைய புருஷன் இறந்து போன பிறகு விவாகஞ் செய்து கொண்டு, ராஜ காரியங் களனைத்தையும் அவளிடம் ஒப்புவித்துவிட்டுத் தாம் உண்டு குடித்துச் சுகமாகக் காலங் கழித்து வந்தார். 0 நூல் : இந்து தேச சரித்திரம் (1930) பக்கம் - 190 ஜார்ஜ் கார் ஷா "என் தந்தையாரை விருந்திற்கோ ஒரு கூட்டத் திற்கோ அழைத்தால், அவர் ஒரு போதும் சுய நினை வோடு வருவதில்லை; திரும்பிச் செல்லும் பொழுதும் பரிகசிக்கத் தகுந்த நிலையில் மதுவருந்திச் செல்வார். என் தாயார் தமது இசைப் பயிற்சித் திறமையால் இந் •' நிலையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார். ஒரு நாள் மாலை என் தந்தையார் மதுவருந்தி மயங்கி விட் டில் நுழையும்போது வாயிற்படியில் விழுந்தது தாம் மது