பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த முவர் ஐயா, சொல்லவேண்டியவைகளே எல்லாம் சிக்கிரம் சொல்லுங்கள். எனக்குத் தாகம் தாங்க முடியவில்லை என்று தம்பி சொன்னன். அப்பா, கிணறும் வாளியும் எங்களுடையவை என்று ஒப்புக்கொண்டாய். நீ நல்ல யோக்கியன். நிரம்ப சந்தோஷம். நீ ஜலம் இறைத்துக்கொள் ளலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபமில்லை. கிணற் றையும் வாளியையும் வைத்து நாங்கள் பூசையா செய்யப் போகிருேம் ஆல்ை நீ ஒரு சிறு காரி யம் செய்யவேண்டுமே ! ! ஐயா, சொல்லுங்கள், செய்கிறேன். என்ன செய்யவேண்டும், சொல்லுங்கள்.' அப்பா, உனக்குத் தண்ணீர் வேண்டுமல்ல வோ ? எங்கட்கும் நீ தண்ணிர் இறைக்க வேண் டும். இறைக்கிருயா ? . ! ஐயா, இதுதான ? எனக்கு ஒரு குடம் இறைக் கப் போகிறேன். உங்களுக்கும் ஆளுக்கு ஒரு குடம் இறைத்துத் தருகிறேன். இதுதான பிரமாத மான கரிரியம் ? . அப்பா, நீ நல்ல பையன். ஆல்ை உனக்கு ஒரு குடம் ஜலம் எதற்காக ? நீ முகம் கால் கழுவ வேண்டாமே. நீ ஸ்நானம் செய்யவேண்டிய தில்லையே. உனக்கு வேஷ்டி துணி வெளுக்கவேண் டியதுண்டா ? அப்பா, உனக்கு ஜலத்தின் அருமை 43