பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு ' 軸 ساده (aمرہ:ضلع بہم ہ٫ விஜயம் பெற எனக்குள்ள பாக்கியத்திற்கு எது காரணமோ ? என்று மிக வினயமாய்க் கூறினர். அரசரிடமிருந்து வருகின்றேன் என்று பிரபு மறுமொழி தரவே, மார்வெல், அப்படியா, அாதர் இது 臀 திருவுளம் ಲಗ್ಗಡಿಹ? ன்று '# டார். (சமிஸ்தான்)த்தில் தாங்கள் ஒரு § --- னம் வகிக்குமாறு விரும்புகின்ருர் என்று மந்திரி மொழிந்தார். அதைக் கேட்டதும் மார்வெல், அர சர் ஆணயை அறிய ஆனந்தம். ஆனல் அக்கிஸ்தா கீேதக் கெளரவத்தோடு வகிக்க முடியுமோ? அரச ருக்கு விரோதமாக வாக்களித்தால் ராஜத் துரோ கம். அரசர் ஆணப்படியே நடந்துவிட்டால் ஜனங் கள் பாதிக்கப்படலாம். ஆதலால், அரசர் என்னே ராஜ விசுவாசமுள்ளவர்களில் ஒருவன் என்று கருதுவாரானல் அதுவே எனக்குப் போதும். அவர் அருளும் பதவியை மறுப்பது அவருடைய நலத் திற்கே என்பதையும் கூறவும் என்று கூறினர். உத்தியோகம் வேண்டாம் என்று மார்வெல் மறுத்துவிடுவார் என்று ஒருநாளும் எதிர்பாராத பிரபுவுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை. ஆயினும் மந்திரி அல்லவா? திடீ ரென்று ஆயிரம் பவுன்கள் கொண்ட ஒரு பணப் பையை எடுத்து மேஜை மேல் வைத்து, அரசர் இதைத் தங்கட்கு அனுப்புகிருர் ; வேறு ஏதேனும் 50