பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ந ம து .ே நா ய் மனித வாழ்வின் லட்சியம் யாது? உலகில் அடைய விரும்பி ஒவ்வொருவரும் தேடுவது எது? ஒரு வன், இதுவே என் இலக்கு; இதைப் பெற்று விட்டால் என் வாழ்வின் பயனை அடைந்தவனுவேன்' என்று ஒரு வஸ்துவைக் குறிப்பிடுகிருன். மற் ருெருவன் அது போலவே வேருெரு வஸ்துவைக் காட்டுகிருன். மனிதர் யாவரும் தங்கள் கருத்திற்கு ஏற்பப் பல்வேறு பொருள்களைத் தங்கள் லட்சி யங்களாகக் கூறுவார்கள். ஆனல் விஷயத்தைச் சிறிது நிதானித்து ஆராய்வோமானல், மனித வாழ் வின் குறிக்கோள், மனிதர்க்கு மனிதர் வேறு வேரு கப் பிரிந்து நிற்கவில்லை என்பதையும், வாழ்வின் லட்சியம் அனைவர்க்கும் ஒன்றே என்பதையும் அறியலாகும். மக்கள் வஸ்துக்களைத் தேடுவது வஸ்துக்களுக்காக அன்று. வஸ்துக்கள் அளிக்கு மென்று கனவு காணும் இன்பத்திற்காகவே. அத ல்ை எல்லோரும் விரும்புவது இன்பம் ஒன்றே. அதுவே மனித வாழ்வின் லட்சியம். இந்த இன்ப லட்சியத்தைப் பெறுவது எங் வனம்? இதை அடைவதற்கு அமைந்த சாதனம் 74