பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


விடை தெரியாமல் விழித்தால், குற்றவாளி தண்டனை நிச்சயம் உண்டு.

***

ஹாவாய்த் தீவில் வசிக்கும் கூட்டத் தலைவர்களுக்குள் அடிக்கடி போட்டா போட்டி வந்துவிடும். மலயுத்தம், குத்துச் சண்டை, ஈட்டி எறிதல் முதலிய பந்தயங்களெல்லாம் நடத்துவார்கள், அந்தப் பந்தயங்களுடன்! விடுகதைப் பந்தயமும் வைப்பார்கள். இந்தப் பந்தயங்களில் வெற்றி பெற்றவனுக்குத் தோற்றவன் அடிமையாகி விடுவான்!