உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வெள்ளிக்கிழமை "ஜட்ஜ்மெண்ட் என்ன ஆச்சு? 'சாதகமில்லை! கிழட்டுக் குரங்கு மறுத்துவிட்டது கிளியைத் தருவதற்கு!" “ கிளி என்ன சொல்லுகிறது?" சொன்னதைச் சொல்லுகிறது கிளிப்பிள்ளை ! கிழவன் கிழவி இருவரும் என்ன சொல்கிறார்களோ; அதையே சொல்கிறது! 66 6. கஉ பிறகு... என்ன செய்வதாக உத்தேசம்? அவள் கல்யாணம் நடக்க முடியாமல் செய்வேன் ! பெண்வீடு பார்க்க வருகிறார்களாம் பெண் வீடு !..... ஒழுங்காகவா வந்துசேரப் போகிறார்கள்? "என்ன டைகர் சொல்றே ?" இந்த டைகர் சமாச்சாரந்தான் உனக்குத் தெரியுமே ......சிந்தாமணி எனக்குச் சொந்தமாக என்னென்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ; அவ்வளவும் எடுக்கப் போகிறேன். 60 - அதான் சரி - சபாஷ் டைகர் ! வேறு என்ன ? இந்த ஊரிலே நீ ஒரு பெரிய புள்ளி ! மைனருக்கு மைனர். பெரியவங்களுக்குப் பெரியவன்! உன்னைக் கண்டா ஊரே பயப்படுது...இந்த உதவாக்கரை சிவநேசன் மாத்திரம் உன்னை மதிக்கிலேன்னா. அதை விடக்கூடாது!" ..... வேம்பு !... பெங்களூரிலேயிருந்து வர்ர மாப்பிள்ளை வீட்டு மோட்டாரு... ரோட்டுமேல்தானே வரணும்?' 68 சந்தேகமில்லாம !" 66 .6 86 மோட்டாரு -முழுசா வந்துசேராது பாரு! அடி சக்கை ! அது பிரமாதம்!” முதல்லே வரும்போதே... சகுனத்தடை... மாப்பிள்ளை வீட்டுக்காரன் சரியா வாங்கிகிட்டு போய்ச்சேரப் போறான்" 66 டை கர்! ஆள் எல்லாம் ரெடியா?" "எல்லாம் தயா உன்னைத்தான் தேடிகிட்டு இருந் தேன் - நல்லவேளை ; நீயும் ஊர்லேயிருந்து வந்துட்டே!" லேடி டாக்டர் வந்தாச்சுல்லே?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/21&oldid=1708047" இலிருந்து மீள்விக்கப்பட்டது