உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பார்வை



மகனே... !
என் -
தந்தையின் நூல்கள்
உன்னைப் பெற்றதால்
உலகைப் பார்த்தன.
நான் உன் தாய் !
நன்றி உனக்கு
நவில்தல் கூடுமோ ?





'உங்களுடைய நம்பிக்கைகளும்,
கனவுகளும், லட்சியங்களும்
தகர்க்கப்படும் போது, அந்தச்
சிதைவுகளுக்கிடையே தேடிப்
பாருங்கள் .....
இடிபாடுகளுக்குள்ளே புதைந்து
கிடக்கும் ஒரு பொன்னான
வாய்ப்பு
உங்கள் கண்ணில் படும்'