பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா

39


இவையிரண்டிற்கும் வேறுபாடு உண்டு. பிரசித்தி— திருடினாலும் வரும். பெருமை — நல்ல காரியத்தினால் நான்கு பேர் தெரிந்து கொள்வது.

நம்முடைய வில்லிபாரதம்-கம்பராமாயணம், திருக்குறள் ஆகியவற்றைப் படிப்போடு சொல்லிக் கொடுக்க வேண்டும். இக்கல்வி நிறுவனம் நன்றாக வளர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.