பக்கம்:வெள்ளை யானை.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


'அகல்யா என்ற சொல்லுக்கு அழகில் குறைவற்றவள் என்று பொருள். முதன்முதலில் தோன்றிய வால்மீகி இராமாயணக் கதாபாத்திரமான அகல்யா, தோண்டத் தோண்ட வற்றாத ஒரு காதற் சுரங்கம். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், சது.க. யோகி இருவரும் இதைக் காப்பியமாக்கினர். புதுமைப்பித்தன் வெங்கட்ராமன் போன்ற மேதைகள் அழகிய சிறுகதை ஆக்கினர் பிரபஞ்சன் குறுநாடகமாக வடித்தார். கோவை ஞானி அரசியல் கோணத்தில் புதுக்கவிதை ஆக்கினார். நான் அகல்யாவை மீமெய்ம்மைப் பாத்திரமாகச் (SurTealistic Character) flääfāgārēensit. §§Tsolo 3s., அகல்பாவின் அடிமனத்தில் ஏற்பட்ட ஏககங்களும், ஏமாற்றங்களுமே அவள் வாழ்க்கையின் பின்விளைவுகளாக உருப்பெற்றன என்பது இக்காப்பியத்தின் அடிப்படை நசுக்கப்பட்ட பெண்ணியம் தன் விலங்கொடித்துக் குமுறி யெழும் சீற்றத்தை இக்காப்பியத்தில் காணலாம். “Surrealisin is irrational, illogical, disruptive and subversive”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/5&oldid=916297" இருந்து மீள்விக்கப்பட்டது