பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அகன்று பரந்திருக்கிறது. அந்த சாம்ராஜ்யம் நீண்டநாள் நிலைக்காமல் அழிந்துதான் போயிருக்கிறது. ஆனால் அந்த சாம்ராஜ்யத்தின் பெருமையை அ றி ய நாம் தென்னிந்தியா முழுவதையும் சுற்ற வேண்டாம், ஹம்பி என்ற தலத்திற்குப் போய் அங்கு அழிந்து கிடக்கும் சின்னங் கள் பலவற்றை மட்டும் பார்த்தால் போதும், அந்த சாம்ராஜ்யம் எவ்வளவு மகோன்னதமாக இருந்திருக்க வேண்டும். அத்தகைய சாம்ராஜ்யமும் அழிந்து தானே போயிருக்கிறது. என்று நாம் அறிகிறபோது நமக்கு இந்த உலகின் நிலையாமையைப் பற்றிய உண்மை தெளிவாக விளங்கும். ஆம் அன்றே சொல்கிறாளே அவ்வைப்பாட்டி. ஆற்றங்கரையின் மரமும், அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே என்று இன்னும், சொலல் முறைகண்தோன்றி சுடர்மணித்தேர் ஊர்ந்து கிலமுறையில் ஆண்ட நிகரிலார் மாட்டும் சிலமுறை அல்லது செல்வங்கள் நில்லா விலங்கும் எறிபடையும் ஆற்றலும் மாண்பும் கலந்த தங்கல்வியும் தோற்றமும் ஏனைப் பொலஞ்செய் புனைகலனோடு இவ்வாறு ஆனாலும் விலங்கிவரும் கூற்றை விலக்கலும் ஆகா என்ற அந்தப் பழம் பாட்டில் சொல்லியபடி, எவ்வளவு பெரிய பேரரசு என்றாலும் அதுவும் அழிந்துதானே