பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 கிருள். அவளது சேவையை மெச்சிய முனிவர்கள் அவளுக்கு என்ன வே ண் டு ம் என்று கேட்டிருக் கிருர்கள். அவள் விருபாrனாம் இறைவனையே மணக்க விரும்பியிருக்கிருள். முனிவர்களும் அவளுக்கு மந்திரோப தேசம் செய்து தவம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அவள் செய்த தவம்பலித்து விருபாகடினே தரிசனம் கொடுத்து அவளை மணந்திருக்கிறார். அக்கன்னியின் பெயர் பம்பை என்றும், அந்தப் பம்பையின் பதிறே பம்பாபதியானார் என்றும் ஒரு வரலாறு.இந்த பம்பாபதி யின் துணைவியை புவனேஸ்வரி என்கின்றனர். அவளுக் கும் ஒரு தனி சந்நிதி இருக்கிறது. பம்பாபதியின் கோயிலை கட்டியவன் விஜய நகர மன்னர்களால் முதல்வனான ஹரிஹரராயன் என்று சரித்திர ஏடுகள் பேசுகின்றன. விஜய நகர வம்சத்தையே மன்னர்களாக்கிய முனிவர் வித்யாரண்யர் ஞாபகார்த்தமாகக் இக்கோயில் கட்டினான் என்று ஒரு கல்வெட்டுக்கூறும். ஆனால் இக் கோயிலில் ரங்க மண்டபத்தையும், கிழக்கு வடக்கு கோபுரங்களையும் கட்டியவர் அந்தப் புகழ் பெற்ற கிருஷ்ணதேவராயரே என்று 1509-ம் வருஷத்துக் கல் வெட்டு ஒன்று கூறுகிறது. ஹரிஹர ராயன் கட்டிய கோயிலே பின்னர் விரிவடைந்து பெரிய கோயிலாக விரிவாகியிருக்கிறது. அந்தத் தலைநகரில் சாம்ராஜ்யத் தலைநகரின் பிரதான கோயில் இதுதான் என்றாலும், இங்கு நாம் விஜயநகரத்துச் சிற்ப வடிவங்களைக் காண முடியாது. ஆதலால் நாம் விருபாrனையும், புவன்ேஸ் வரியையும்வணங்கிய திருப்தியோடு வெளியே வந்து விடலாம். ஹம்பி பஜாரில் காரை நிறுத்திவிட்டு இனி கிழக்கு நோக்கி நடக்க வேண்டும். கொஞ்சம் பாறைகளிலும் ஏறிச் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் போது கோயில் வாயிலில் நாற்சந்நிதியில் இருக்கும் நந்திஒன்றையும் காண லாம். தஞ்சையிலும் மைசூரிலும் நாம் கண்ட நந்தியைப் போல் சரித்திரமோ அழகோ இந்த நந்தியின் வடிவில்