கிர்விகாரம் என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்றாலும் கெளரி அத்தை அதை ஒரு கல்யாண வைபோகமாகவே கடத்திவிட ஆசைப்பட்டாள். - "வாசலில் பெரிய பந்தலாப் போட்டு, வாழை மரம், மாவிலைத் தோரணமெல்லாம் கட்ட ஏற்பாடு பண்ணுங்க" என்று கணவரிடம் ஒரு 'உத்தரவுபோல் சொல்லிக் கொண்டிருந்தாள். "இது வெறும் வைதிகச் சடங்குதானே? இதை இவ்வளவு ஆடம்பரப்படுத்த வேனுமா?" என்று கேட்டார் அவர். வைதிகம், லெளகிகம் ரெண்டும் கலந்தாத்தான் எந்த விசேஷமும் சோபிக்கும். வீடு கட்டி முடிச்சப்போ கிரகப் பிரவேசத்தை ஜாம் ஜாம்'னு நடத்தினோம். அப்புறும் இக்: சுப கர்ரியத்துக்கும் வாய்ப்பு இல்லாமப் போயிட்டுதே' என்றாள். ஆமாம், நீ சொல்றதும் சரிதான்" என்று தலை யாட்டினார் அவர் "வெள்ளிப் பாத்திரம், ஜவுளி, சந்தனம், கதம்பம், பழதினுசு எல்லாத்தையும் வாங்கிண்டு மூர்த்தியோடு முதல் கர்ளே வந்துடனும்னு கிட்டப்பாவுக்குச் சொல்லி அனுப்புங்க. (வTச்ல்ைகிராளையும் அழைச்சன் இ வந்துரட்டும்; கிட்டப்பா வந்தாத்தான் முகூர்த்தமே களைகட்டும்' 171
பக்கம்:வேத வித்து.pdf/176
Appearance