பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146 வேர்ச்சொல் சுவடி மாய்-த்தல்: 1.மறைத்தல், 2. கொல்லுதல். மாள்>மாய்> மாய்-த்தல்.] மாயம்: 1. கருமை, 2. மயக்கம். மாய்தல் = ஒளி மழுங்குதல் [மாய்>மாயம்.] மாரி : 1. மழை, 2.மேகம் முல் = பொருந்துதல் கருத்துவேர் [மால்>மார்>மரி மாலை: பகலும் இரவுங் கலக்கும் அந்திப்பொழுது முல்= பொருந்தற் பொருள் [மால்>மாலை] மாழை: 1. மாழைக்கட்டி (உலோகம்) 2. பொன். முல் = பொருந்தற் பொருள் மால்>மாள்> மாழை] மாற்றம்: மாறுபட்ட நிலை முள் = வளைதற் கருத்துவேர் மாற்று>மாற்றம் மிகு-தல்: 1. அதிகமாதல், 2. பொங்குதல், 3. இரட்டித்தல். மீ = உயர்ச்சிப் பொருள் [e>I>மிகு-தல்] மிஞ்சி : பெண்கள் காலில் இரண்டாவது விரலில் அணியும் கணையாழி வகை. [e> மிச்சு> மிஞ்சி] மிஞ்சு-தல் : 1. மீதமாதல், 2. மிகுதல். [e> மிஞ்சு> மிஞ்சு-தல்.] மிடறு: 1. ஒலியெழும் கண்ட உறுப்பு, 2. கழுத்து. [மிழறு>மிடறு}