பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி மழை : 1. நீருண்ட கருமுகில், 2. முகில் பொழியும் நீர் முல் = பொருந்தற் கருத்துவேர் மல்>மால் மார்> மாரி = மழை. மல்>மால்>மழை] மன்றம் : அவை முல் = பொருந்துதல், மிகுதல், கூடுதல் (முல் மன்>மன்று (அம்பலம்)> மன்றம்.] மன்றல் : 1.நறுமணம், 2. திருமணம். முல் = பொருந்துதல், கூடுதல் [மல் மன் மன்று மன்றல் மனம் : நெஞ்சம் முள் = பொருந்துதல் பொருள் [முள்>மள்>மன் மனம்] மனைவி : 1. இல்லாள், 2. மனையில் இருக்கும் வாழ்க்கைத் துணைவி. முள் = பொருந்துதல் பொருள் [ முள்>மள்> மனை>மனைவி] மாட்சி : 1. மகமை (மகிமை), 2. அழகு, 3. இயல்பு. மால்= பெருமை மால்>மாண்மாட்சி மாடம்: 1. மாடிவீடு, 2. குடிசை. மாண்-மாட்சி = பெருமை மாண்>மாணம்>மாடம்.] மாண்(ணு)-தல் : 1. மாட்சிமை, 2. பெருமை. மாண்> மாண்பு = பெருமை மாண்>மாண்(ணு)-தல்.] மாண்பு : 1. அழகு, 2. பெருமை, 3. நன்மை, 4. மாட்சிமை மாண்> மாண்பு = பெருமை] மாத்திரை : நொடிப்பொழுது மா = அளவு [மா>மாத்திரம் மாத்திரை 145