பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

144 வேர்ச்சொல் சுவடி முல் = வளைதற் கருத்துவேர் முல்> முண்டு> மண்டு> மண்டலம். மண்டுதல்-வளைதல்] மண்டு-தல்: நெருங்குதல், நிறைத்தல். முண்டு>மண்டு மண்டு-தல்] மண்டை : 1. மட்கலம், 2. முகத்தல், 3. இரப்போர் மட்கலம். மண்டுதல் = பெருத்தல், தேங்குதல். மண்டுமொண்டு மண்டை] மத்து : தயிர் கடையும் கருவி முல் = பொருந்தற் கருத்துவேர் [ முத்து> மொத்து (மொத்தை) >மத்து] மதம்: 1. செருக்கு, 2. வலிவு, 3. மதுக்களிப்பு. முல் = பொருந்தற் கருத்துவேர் [மது மதம்.] மயிர்: முடி மை-மயிர் = கருநிறத் தலைமுடி [மள் மய் மை> மயிர்.] மயில்: கருநீலத் தோகையுள்ள பறவை [மை மயில்] மருமம்: மறை பொருள் முல் = பொருந்தற் பொருள் [முல்>மல்>மர்> மரு மருமம்] மல்லி: கொத்தமல்லி முல் = பொருந்தற் கருத்து [முல்>மல்>மல்லி = உருண்டு திரண்ட தவசவகை] மலர்-தல்: மொட்டு அவிழ்தல் முல் = பொருந்தற் கருத்து [முல்>மல் மல்லார்> மலர்-தல் = மிகுதல், விரிதல்] மழுக்கம் : கூரின்மை மழு = கூர்மையின்மை (முள் (மள்)>மழு மழுகு மழுங்கு மழுக்கு மழுக்கம்]