பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி [ போல்> போலி] போற்று-தல்: 1. வழிபடுதல், 2. விரும்புதல், 3. ஒப்புச்செய்து புகழ்தல். போல் = ஒப்புமை போல்> போற்று-தல்.] மக்கள் : 1.மகவுகளின் பன்மை, 2. மாந்த இனம், 3. மகன், மகள் பன்மை. [மக + கள் > மக்கள்] மகடு : 1. பெண், 2. மனைவி. மழ = இளமைக் கருத்து மழ மக மகடு மட்டம் : 1. அளவு, 2. எல்லை. முல் = பொருந்தற் கருத்துவேர் ( முட்டு> மட்டு மட்டம்] மடக்கு-தல்: 1. மடித்தல், 2. திருப்புதல். முடக்கு = வளைதல் பொருள் [முடக்கு> மடக்கு-தல்] மடு: ஆற்றுப் பள்ளம் முல் = துளைத்தல் பொருள் முள்> மள்> மடு மடையன்': அறிவிலி மழ = கூர்மையின்மை (மழ மழம் மடம் மடயன் மடையன்.] மடையன்' : சமையற்காரன் மடை = சமையற் பள்ளி மடை மடையன்] மண்டபம் : இறைவன் எழுந்தருளும் கற்கட்டடம். மண்டு = செறிவு மண்டு மண்டகம் மண்டபம்.) மண்டலம் : 1. உலகம், 2. வட்டம். 143