பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

142 [புல்> பொல்> பொலி-தல்] பொழி-தல்: 1. திரண்டு செய்தல், 2. மிகச் செலுத்துதல். புய் = துளைத்தல் கருத்து வேர் [புய்> பொய் > பொழி-தல்] பொழிப்பு : 1. குறிப்பு, 2. ஊகித்தல். புல் = திரட்டற் கருத்துவேர் [புல்> பொல்> பொலி>பொழி> பொழிப்பு.] பொழில் : 1. பெருமை, 2. பூந்தோட்டம் புல் =1. ஒளிர்தல், 2. பெருமை. [புல்> பொல்> பொலி>பொழி> பொழில்.] பொளி-தல்: 1. உளியாற் கொத்துதல், 2. இடித்தல். பொள்ளுதல் = துளைத்தற் கருத்துவேர் பொள்> பொளி-தல்.] பொன் : ஒளிரும் மாழை பொலிதல் =ஒளிர்தல் பொல்> பொலி> பொன்] போ-தல் : 1. செல்லுதல் 2. அடைதல். புகுதல் = செல்லுதல், நுழைதல். (புகு> போ> போ-தல்] போர்: சண்டை பொருதல் = சேர்தல் பொரு > போர்.] போர்வை: மூடுகை பொருதல் =சேர்தல் பொரு> போர்> போர்வை.] போலி: ஒப்புடைய மற்றது போல் = ஒப்புமை, போன்றது. வேர்ச்சொல் சுவடி