பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி பொசுங்கு-தல் : 1. எரிக்கப்படுதல், 2. காய்தல். [பொசு> பொசுங்கு-தல்] பொட்டை : 1. குருடு, 2. துளை பொள் = துளை பொள்> பொட்டு) பொத்து-தல்: 1.புதைத்தல், 2. மூடுதல். புகுதல் = 1. நுழைத்தல், 2. மூடுதல். புகுதல்> புகுத்தல் பொத்து-தல்] பொதி' : 1. நிறைவு, 2. செல்வம். புல் = பருத்தற் கருத்துவேர் [புல் > புது பொது பொதி] பொதி: 1. பொதுமையானது, 2. வழக்கமானது. புல் = பருத்தற் கருத்துவேர் [புல் >புது> பொது> பொதி] பொய்: பொய்க்கூற்று புய் = வெறுமைப் பொருள் [புய்> பொய்] பொரு-தல்: போர் செய்தல் புல் = பொருத்தற் கருத்துவேர் [புல்> பொல்> பொரு-தல்] பொருந்து-தல் : 1. மனம் இசைவாதல், 2. நிறைவேற்றுதல். புல் = பொருத்தற் கருத்துவேர் [புல்> பொல்> பொரு>பொருந்து-தல்] பொருள்: 1. சொற்பொருள், 2. மெய்ம்மை பல் = பருத்தற் கருத்துவேர் [பல்> பரு பொருள்] பொலி-தல்: 1. செழித்தல், 2. பெருகுதல். புல் = பருத்தற் கருத்துவேர் 141