பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 வேர்ச்சொல் சுவடி மொழிஞாயிறு பாவாணர் ஆய்ந்தறிந்த தமிழின் வேர்களும் அவற்றின் பொருள்களும் பின்வருமாறு அமைந்துள்ளன. 1. அம் முதன்மைக் கருத்துவேர் கூடுதல் கருத்துவேர் செல்லுதல் கருத்துவேர் பொருந்தற்கருத்துவேர் 2. அர் அறுத்தற் கருத்துவேர் 3. இல் இளமைக் கருத்துவேர் 4. இள் இணைதற் கருத்துவேர் 5. உ 6. உம் 7. உய் = 8. உல் = 9. உல் 10. உல் 11. உள் = 12. ஊது 13. ஏ 14. ஒல் 15. 16. 5 6 7 8 17. 18. ஓ கல் குல் குல் = = எரிதல் கருத்துவேர் வளைதல் கருத்துவேர் உள்ளொடுங்கல் கருத்துவேர் துளைத்தல் கருத்துவேர் ஒலிக்குறிப்பு தன்மைப் பெயரடி பொருந்தல் கருத்துவேர் ஒலிக்குறிப்பு கருமைக் கருத்துவேர் கூடல் கருத்துவேர் வளைதல் கருத்துவேர் தோன்றல் கருத்துவேர் குத்தல் கருத்துவேர் எரிதல் கருத்துவேர் துளைத்தல் கருத்துவேர் 19. குல் 20. குல் 21. குல் 22. குல் 23. சுல் 24. சுல் = சுடுதல் கருத்துவேர் 25. சுல் சிவத்தல் கருத்துவேர் குத்தல் கருத்துவேர் 26. சுல் 27. சுல் வளைதல் கருத்துவேர் துளைத்தல் கருத்துவேர்