பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 வேர்ச்சொல் சுவடி அஃகு-தல் : சுருங்குதல் அல்கு-தல் = சுருங்குதல் [அல்கு>அலகு>அஃகு-தல்] அக்கம்' : தவசம் அஃகுதல் = சிறுத்தல்; சிறிய அளவுள்ள தவசம் [அஃகம்>அக்கம்] அக்கம்': சிறுகாசு அஃகு = சிறுத்தல்; சிறுமைப்பொருள் [அஃகு>அஃகம் அக்கம்.] அக்கம்: பொன், பொன்போன்ற கனியம். அலக்கம் = ஒளியுள்ள பொருள் [அலக்கம் > அக்கம். அக்காரடலை : சருக்கரை சேர்த்துச் சமைத்த சோறு சருக்காரம்> சக்காரம் >அக்காரம். [அடு>அடல்>அடலை = சோறு ] அக்காரடியல் : சருக்கரைப் பொங்கல் அக்காரம் = சருக்கரை [அடுதல்> அடுசல்> அடிசல்> அடியல் அக்காரநீர்: பதநீர் அக்காரம் = சருக்கரை. அக்கார நீர் அக்கி: சூட்டினால் சிறுசிறு கொப்புளப் படலமாகத் தோன்றும் தோல் நோய். அஃகு- வெப்பப் பொருள் [அஃகு> அக்கு> அக்கி= தீ, சூடு, சூட்டுக்கரப்பான்.] அகண்டம் : 1. பகுக்கப்படாதது. 2. அகலமானது. 3. முழுதும், எல்லாம். கண்டம் = துண்டு; அகண்டம்=துண்டுபடாதது [அல்>அ= எதிர்மறை முன்னொட்டு