பக்கம்:வேலின் வெற்றி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ஐ. பி. சேதுப்பிள்:ை 甥S முருக வள்ளலின் வேலால் மின்னர் மன்னன் இறந்துபடுவன். அதைக் கண்டு பின்னும் உயிர் தாங்கியிருத்தல் பிழையாகும். தமையனுக்கு முன் இறத்தலே தக்கது என்று எண்ணினன். சூரனடிகளில் விழுந்து வணங்கினான், “அரசே சீற்றம் தீக: சிறியேன் செய்த பிழையைப் பொறுத்தல் வேண்டும். பகைவர்மீது போர் செய்ய, இதோ! போகின்றேன். விடை தருக" என்னு வேண்டினான். - - அப்போது சூரன் அகமகிழ்ந்தின் தம்பிய்ை வருக இன்ஜ ழைத்து மார்போடு அணைத்தான்; இன்று ஊருக்குச் சென்று அங்குள்ள படைகளையெல்லாம் திரட்டி ஆயத்த்காய் இரு கத்தின் இங்கே வந்தால் உன்னை அழைப்பேன் அப்பேர்துவசூக ன்லு: விடைகொடுத்தனுப்பினான். பின்பு, அங்கிருத்த உடைத் தலைவரையும் மைந்தரையும் பிறரையும் அனுப்பிவிட்டு கேத்தி: மாநகர மாளிகையில் இருந்தன், சூரன், ----- - கதிரவன் உதயகிரியிலே தோன்றினான். அப்பேது & அரியாசனத்தில் எழுத்தருளியி ந்தார் அனு:முகப் భ్చే తో తిఅతి కొల్లి తిళ తి " இந்திரனும் வனவரும், முனிவர்களுக் மற்றுமுள்ளோரும் கேட்க வீரவாகுவை நோக்கி. பவமே புரியும் சூரனும் அசுரர் அனைவரும் இது க், வலது துயரம் நீங்கவும், வீரமகேந்திரத்திற்: விரைவில் தம் தேரைக் கொண்டுவருக :ன்: தி.குன் பேசிய வாசகத்தைக் கேட்ட - கடலில் மூழ்கினர்; 'ாக: ox; துள்ளினர்; ஆடினர்; ஆன் சேஷதை தலைமேத் சூடினர். அழிவில்லாத இலக்க வீரர்களும், எட்டுப் பெருவீரரும், மந்தர மலைபோன்ற திண்மை வாய்ந்த ខ្ស க், இனித் தனியே தேர்களில் றித் தேவ தேவனாகிய து:Eச் சூழ்ந்தார்கள். பூதப் பெரும்பன: - பூமாரி பொழிந்தார்கள். . . திசைகளிலும் சென்று நிை نمرهٔ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/123&oldid=919661" இலிருந்து மீள்விக்கப்பட்டது