பக்கம்:வேலின் வெற்றி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

á - - துேலின் வெத்தி திருமேனியும், ஆறு முகங்களும், பன்னிரு தோள்களும் -------- ள்ளன. ஞானவடிவான நாயகன் தன்மைழை -- - - - - గ - - தன்னும் நீயும் செல்லுதல் எளிதோ? மோன நிலை நீங்க, ரும் அதனைத் தெளிந்தாரிலர் தம் பெருந் தலைமையை శ: முனிவரு அவரே இன்னும் முற்றும் கண்டளிலர் அரசே அழியா வம் பெற்றிருப்பதாகக் கூறினாய் அதற்கு அறிந்தோர் செல்லு, டோருளை திவிக்கின்றேன், கேள். மூவகைப்பட்ட உலகத் களிலும் வாழும் உயிர்களைப் போல் சில நாள்களில் இறந்திடாமல் ல நாள் இருந்திடும் பான்மையே அவ் வரத்தின் பயனாகும். ழியச் செல்வத்தோடு நீயும் நின் சுற்றமும் கேடின்றி வாழ்தல் வண்டி இவற்றைச் சொன்னேன். ஆதலால், வாணவரைச் சிறையின்சின்று விட்டுவிடு" என்றான், அறிவாளருள் சிறந்த இங்ஙனம் தம்பி பேசிய வாசகத்தைக் கேட்டான சூரன், மணி தன் எணம்' அசைத்தான், செவியிலே கனலைச் செரு తొత్థ T கினாற் போல் எரிவுற்றான். சிங்கமுகனை நோக்கி, பேசுதல் "நீ புகழ்ந்து பேசிய பாலன் காற்றிலே பறந்தவன்; நெருப்பிலே காய்ந்தவன்; கங்கை ஆற்றிலே மிதந்தவன், சரவணப் பெய்கையிலே கிடந்தவன்; பல மாதரிடம் பாலுண்டு விளை பாடியவன். நேற்றுப் பிறந்த அப் டாலனையா பரம்பொருள் ஒன்றாய்! இனிச் செல்வது என்ன? என்னுடனே ஒரு தாய் வயிற் தில் பிறந்தாய்! உடன் உண்டு வளர்ந்தாய்! நம் குலப்பகைவரை ஒதுக்கக் கருதாது அவர் வசப்பட்டாய். நீ இருக்க எனக்கு வேறொரு பகைவனும் வேண்டுமோ? நீ வீரம் இழந்தாய் மானம் துறந்தாய், சிறப்புடைய அசுரரது மேன்மையை அழிக்கப் பிறந்தாய், இப் பிறப்பில் எப் பயனும் பெற்றாயில்லை; இருந்தவருள்ளே நீ இறந்தவன் ஆனாய்! நானே பூதரையும் தலைவண்ரயும் பாலனை யும் பிற பகைவரையும் வென்று வருகின்றேன். நீ வருந்தாமல் உன் ஊர் போய்ச் சேர்க” என்றான், சூரன். - அது கேட்ட சிங்கமுகன் ஆகும் விதியிருந்தால் எல்லாம் ஆகும்; போகும் விதியிருந்தால் எல்லாம் போகும், ஈசன் ஒருவனாலன்றி வானவராலும் ஊழ்வினையை ஒழிக்க முடியுமோ?.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/122&oldid=919660" இலிருந்து மீள்விக்கப்பட்டது