பக்கம்:வேலின் வெற்றி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வேலின் வ்ெற்றி "என் தம்பியின் உயிரைக் கவர்ந்த கந்தன் வலிமையை அமைச்சல் அடக்கி வெற்றி பெற்று வரல் Gమి6@ు; நொடிப் றிவுரை பொழுதில் வருக தேர் ಸ್ತ(65 Lಣಾಹ್ಮಕ,600 66Tಿ பணித்தான், சூரன். அச் செயல் கண்ட அமோகன் ( ایچ என்னும் அமைச்சன், அரசன் அடி பணிந்து, "அடியேன் ஒன்று கூறுகிறேன்; அதனைக் கேட்டருளல் வேண்டும்; கொடுஞ் சினம் கொள்ளலாகாது" என வேண்டிக் கொண்டு, சொல்லத் தொடங்கினான்.: "பகைவர்மேற் படையெடுத்துச் செல்லும் அரசர், மாற்றார். வலிமையை முற்றும் அறிதல் வேண்டும். அவர் வரத்தில் வலியரோ? மாயத் திறத்தில் வலியரோ? கை வரிசையில் வலியரோ? படைக்கலத்தில் வலியரோ? கல்வியிலும் மனத் திட்பத்திலும் வலியரோ? அறிவொடு சேர்ந்த ஊக்கத்தில் வலியரோ? இவற்றையெல்லாம். ஆராய்தல் வேண்டுமன்றோ? நீ பகைவர் வன்மையை உணர்ந்தா யில்லை; அவர் சேன்ையின் ஆற்றலை அறிந்தா யில்லை; நின் அரும்பெருந் தலைமை நிலையையும் நினைந்தா யில்லை; நின் நலம் பேணும் அமைச்சரோடும் ஆக வேண்டியவற்றை ஆராய்ந்தா யில்லை. வெறுமையாய்ச் சீற்றம் கொண்டு செல்லுதல் வீரத்தின்பற் படுமோ? கலகல என்று ஒலிக்கும் தண்டையணிந்த சிறுவன், வேழத்தலையுடைய தாரகவீரனைக் கொன்றது. வியப்பன்று. வலியவரும் ஒரு காலத்தில் வன்மையை இழப்பர்; மிக்க மெலியவரும் ஒரு காலத்தில் வீரராக விளங்குவர். ஒப்பற்ற அரசே அச் சிறுவன்மீது நீ போர் புரியக் கருதிச் செல்லுதல் புகழன்று. அவனுடைய சிறப்பையும் திறத்தையும் பிறவற்றையும் உணர்ந்து, பின்னர் அவனினும் சிறந்த வீரரைப் படையோடு போக்கி வெற்றி பெறுவாயாக’ என்று கூறினான், அமைச்சன். அப்போது சூரன் விரும்பியவாறு ஒற்றர்கள் வந்து முருகன் திறன் அடிபணிந்தர்கள். அவர்களை நோக்கி, "நீர் அறியச் சூரன் விரைந்து சென்று நிலவுலகத்தில் வந்துள்ள ஒற்றரை ஏவுதல் தேதின் தனமையும, பூதப்படையின் பெருக்கமும், ూr " பிறவும் அறிந்து வருக" என்று ஏவினான், சூரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/54&oldid=919866" இலிருந்து மீள்விக்கப்பட்டது