பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

வேலூர்ப் புரட்சி


தொண்டைநாட்டை ஆதியில் கைப்பற்றி ஆண்டவர்கள் குறும்பர்கள் எனப்படுவர். அக்குறும்பர்களே தொண்டை மண்டலத்தை இருபத்துநான்கு கோட்டங்களாக வகுத்துக் கொண்டனராம். பிற்காலத்தில் ஆதொண்டைச் சக்கரவர்த்தி என்பவன் குறும்பரை வென்றான்; குடிபுரத்து ஒம்பினான். அன்று முதலே தொண்டை நாடு என்ற பெயர் நிலைக்கலாயிற்று என்ற செவிவழிச் செய்தியை வரலாற்று நூல்களில் பாக்கக்-[1]

இவ்விரு காரணங்களுமே தொண்டை நாட்டின் இயற்கை

வளம் பற்றி நாம் அறிந்து கொள்ள ஒருவாறு உதவுகின்றன.


  1. recognises the fact that the whole of the country now comprising the district was a wild; impenetrable jungle, inhabited by demons and rakshasas, whom the gods expelled. Athondai, after conquering the Kurumbas, perceiving. that the forests had been the residence of holy men, is said to have built many temples at Conjeevaram and elsewhere. Gradually much of the jungle was cleared, and the soil brought. under cultivation. Ptolemy*** probably referred to this neighbourhood, and from this. we may infer that it was of importance in his. day. Eventually the name appears to have been transferred from the tract to the towns. which became the capital of the Carnatic Subah. —North Arcot District Manual. vol. I p. 2