பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 79 இந்த வேலை நிறுத்தங்களின் காரணமாகத் தொழிலாளிகள் அடைந்த லாப நஷ்டங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? சில சுயநலவாதிகள் சொல்வது போன்று தொழிலாளிகளின் அவசரப் புத்திதான் இவற்றுக் கெல்லாம் காரணம் என்று சொல்லிவிட முடியுமா? முடியாது ! பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சதியும், ே முதலாளி வர்க்கத்தின் பேராசையுந்தான் மேற்கூறிய வேலை நிறுத்தங்களுக்கெல்லாம் காரணம் என்று சொல்ல வேண்டும்.

  • இது எழுதப்பட்ட காலம் 1941. துல் வெளியீடு: ஜனவரி :