பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வேலைநிறுத்தம் ஏன்? ఫ్రో-కి... "...: ఫ్రో இடு fllllllll|||||||| 出鷗 -k&:RlpūనాణెE - 4 - काता-का}्ाllंjiiiiं 芝<始一 ஏகாதிபத்தியத்தின் சதி தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத் துறையிலும் இந்தியா தங்களுக்குச் சமமாகத் தலை துாக்குவதைப் பிரிட்டிஷார் எப்பொழுதுமே விரும்புவது இல்லை யென்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால், ஜப்பான் குள்ளர்கள் இந்தியாவின் வாயிலில் காலடி எடுத்து வைத்தபோது, பிரிட்டிஷார் தங்கள் சுயநலக் கொள்கையை ஓரளவாவது மாற்றிக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம். நாம் எதிர்பார்த்தடி பிரிட்டிஷார் ஒன்றும் செய்ய வில்லை. .ே இரண்டாம் உலகப் போர்க்காலத்தைத் தொடர்ந்த நிலை