பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வேலை நிறுத்தம் ஏன்? கொள்ளப் பார்க்கும் பிரிட்டிஷாரைப் போல, இந்திய முதலாளிகள் வேலையிலிருப்போருக்கும் வேலையில்லா தாருக்கும் இடையே சச்சரவை உண்டாக்கித் தங்கள் முதலாளித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். ஆனால், இரண்டும் பகற்கனவுகள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆமாம்! அரசியல் அதிகாரம் எந்தக் கட்சியிடம் இருந்தாலும் சரி, மேற்கூறிய இரண்டு நோக்கங்களும் என்றும் நிறைவேறாத நோக்கங்களே. !