பக்கம்:வேளிர் வரலாறு.djvu/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii தங்கள் பத்திரிகை யொவ்வொன்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படின், நம்மவர்க்கும் ஐரோப்பியர்க்கும் பெரிதும் பிரயோசனப்படும்; எனக்குச் செய்ய மிகவும் அவாவுண்டு; காலமின்மையே தடை. தாங்கள் எழுதியுள்ள விஷயங் களை யெல்லாம் என்னுரையில் பேசியிருக்கிறேன்.” (6) மிஸ்டர் டி. சவரிராய பிள்ளையவர்கள், M. 13. A. S., தலைமைத் தமிழ்ப் பண்டிதர், சென்ட்-ஜோஸப்ஸ்-காலேஜ். திருச்சி:-* தாங்கள் செந் தமிழ்ப்பத்திரிகையிற் பத்திராதிப-ஆஸனத்தின் கீழ் எழுதிவருவன ஆராய்ச்சித் திறம் அமைந்தவை: மிக அருமையான விஷயங்கள். தங்கள் ஆராய்ச்சித்திறத் தையும் மதிநுட்பத்தையும் எக்காலத்தும் பெரிதும் வியக்கின்றேன்.. தாங்கள் வெளியிட்ட வேளிர் வரலாற்றைக் கொழும்பு ஸ்ரீமாந்-V. J. தம்பிப் பிள்ளையவர்கள் M. R. A. S., ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து " ராயல் ஏஷியா டிக்-ஸொஸைடி”க்கு அனுப்பியிருக்கிறார்கள். அவ்விஷயம் அச்சங்கத்தாரால் ஒப்புக்கொள்ளப்பட்டது. இச்சங்கத்தின் 'மெம்பர்ஷிப்' தான் 'M. R. A. S'- என்பது, தங்களுக்கும் இக்கெளரவம் உரித்தாக வேண்டுமென்பது என் அத் யந்த விருப்பம்........... இன்னும் தாங்கள் எழுதியுள்ள பழைய கைத்தொழில் வியாபாரங்கள், வீரத்தாய்மார் முதலிய விஷயங்கள் மிக அருமையானவை: தமிழரின் பண்டைப்பெருமைகளை நன்கு விளக்குவன (7-11--27) Brahma Sri. K. Sundara Rama Aiyer Avergal, M. A., Professor of History, Kumbakonam College. "I read 2- articles in1 "Son-Tamil” with very great interest, வேளிர் வரலாறு and பாரதகாலமும் தமிழரும். I was taken by surprise at thic erudi- tion displayect and the imagcnnuity of the suggestions and inference nade regarding the past history of S. India. The writer' expresses himself also with unusual refor111 of style that-2 style that coll- mends itself to ne at least. It is that which has most affinity to the vigour and ease of modern English Writers. I trust Mr. மு. இராகவையங்கார் will continue his researches and writings and convey more instruction regarding alicient S. India. I regard

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/14&oldid=990558" இலிருந்து மீள்விக்கப்பட்டது