பக்கம்:வேளிர் வரலாறு.djvu/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. உஎ புகழாத இடமுமில்லை. இத்தகைய பெருமை படைத்தவரின் வம் சத்தவராய் விளங்கியவர்களைப் பிற்காலக் கவிகள் வேண்டியவளவு வாயாரப் புகழ்ந்து பாடியுள்ளார். ஆதி வேளிர் குலத்தவராகச் சங்கநாளில் விளங்கிய பெருவள்ளல்கள்:- வேள் - ஆய், வேள் - ஆவி, வேள் - பேகன், வேள் - எவ்வி, வேள் - பாரி, நன்னன் - வேண் மான் முதலியோர் ஆவர். இன்னோரது அழகிய சரிதங்கள், தமிழ் நாட்டார் அறிந்து மகிழத்தக்கனவாகலின், முன்னூல்களில் இவர் களைப்பற்றி யாம் தெரிந்த செய்திகளை இனி முறையே எழுதுவேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/43&oldid=990589" இலிருந்து மீள்விக்கப்பட்டது