பக்கம்:வைணமும் தமிழும்.pdf/364

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னிணைப்பு

பயன்பட்ட நூல்கள்

(அ) தமிழ்நூல்கள்


அண்ணங்கராசாரிய சுவாமிகள் : நாலாயிரத்திவ்யப் பிரபந்தம்-திவ்வியாரத்த தீபிகை (சின்ன காஞ்சிபுரம்)

ஆச்சாரியார் பி. ஸ்ரீ : இராமாநுசர் (சுதேசிமித்திரன்)

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்: ஆசாரிய ஹிருதயம் - மணவாள மாமுனிகள் வியாக்கியானம்

தமிழாக்கம் - புருடோத்தம நாயுடு. செ.ப.க. செ. 5

ஆழ்வார்கள் : நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் (மாரே, ராஜம் பதிப்பு)

ஆழ்வார்கள் : நாலாயிரத்திவ்விய பிரபந்தம் (கி.வேங்கடசாமி ரெட்டியார் பதிப்பு) (திருவேங்கடத்தான் திருமன்றம் 32, பெருமாள் முதலித் தெரு, சென்னை-14)

எட்டுத்தொகை நூல்கள் : பரிபாடல் (உ.வே.சா. பதிப்பு) கலித்தொகை - இளவழகனர் பதிப்பு (கழகம்) அகநானூறு (நாட்டார் உரை கழகம்)

நற்றிணை (பின்னத்தூர்நாராயணசாமி அய்யர், பதிப்பு பதிற்றுப்பத்து (உ.வே.சா)

கிருஷ்ணவேணி அம்மையார், எஸ். : செம்பொருள் (திருமலை - திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி -517501}