பக்கம்:வைணவ உரைவளம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 வைணவ உரைவளம் இடையர், தயிர்த்தாழி, கூனி, மாலாகாரர், பிணவிருந்து: வேண்டடிசிலிட்டவர், அவன் மகன், அவன் தம்பி, ஆனை, அரவம், மறையாளன், பெற்ற மைந்தன்' என்னும்படி யிறே பகவத் விஷயீகாரம் பெற்றவர்களிருப்பது. (8) மேகம் சரத்காலத்தில் பெரு முழக்கமிட்டுப் போய்விடும், மழை பெய்யாது; பெய்யுங்காலத்தில் ஆடம் பரமறப் பெய்யும். எம்பெருமான் குசேலனுக்கு அருள் செய்தபடி இங்ங்னேயிறே. (9) விராடபர்வ காலட்சேபத்துக்கு வரும் மேகம்: பகவத் விஷய காலட்சேபங்களிலே வந்து நிற்பான் எம்பெரு மான். ரீசைலேச தயாபாத்ர (தனியன்) என்று வந்தா னிறே அரங்கநாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே. (10) சுச்திகளிற் பெய்து முத்தாக்கும் மேகம்; அடி யார்க்கு இன்ப மாரியாகிய (திருவாய். 4: 5: 10) கடாட்ச தாரையும் ஆழ்வார்கள் ஆசாரியர்களிடத்தே பிரவகித்து மிக்க பயன் விளைக்குமிறே. (11) விண்ணில மேலாப்பு விரித்தாற்போல் மேகங்கள்'2 இத்யாதிப்படியே தூதுவிடப்படும் மேகம்: எம்பெருமான்றானும் இன்னார் தூதனென நின்றான் (பெரி திரு. 2.2.3); கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் 25. ஆசா. ஹிரு. 228 (புருடோத்கம நாயுடு பதிப்பு) (வேடின் -ருகன்; வேடுவிச்சி- சபரி, பட்சி-சடாயு: குரங்கு-சுக்கிரீவன்; சராசரம்-அயோத்தியில் வாழும் சராசரம்; இடைச்சி-சிந்தயந்தி; இடையர் - த திபாண்டன், தயிர்த்தாழி - ததிபாண்டனுடிைய தாழி; கூனி - கிருஷ்ணாவகாரத்தில் கண்ணனுக்குச் சந்தனம் தந்தவள்: மாலாகாரர்-கண்ணன் காலத்து பக்தர்; பினவிருந்துஇதையிட்ட கண்டாகர்ணன்; வேண்டடிசில் இட்டவர்-பக்த விலோசனத்து ரிஷிபத்தினிகள்; அவன் மகன்-பிரகலாதன்; அவன் தம்பி-வீடணன்; ஆனை-க சேந்திராழ்வான்; அரவம் - கமுகன்! மறையாளன் - கோவிந்தசாமி, பெற்ற மைந்தள் - மார்க்கன் டேயன் ஆக பதினெண் மர்) TM• ሠ”ቆ• ፀጬ• 8:፤

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/255&oldid=920880" இலிருந்து மீள்விக்கப்பட்டது