பக்கம்:வைணவ உரைவளம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 231 கூறிடுவான். துTதனாய் ம ன் ன வ ன m ல் சொல் லுண்டானிறே. (டிெ 11.5:7) (11)மழைபெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்; எருக் கிலை போல்வன வீழ்ந்தொழியும்: ஆகவே, மழை சிலர்க்குத் தீங்கு, சிலர்க்கு நன்மை. எம்பெருமான் படியும் அப்படியே. கஞ்சன் நாள் கவர்கருமுகில்; எந்தாய்' "தாயர் மகிழ ஒன்னார் தளர'2 இத்தியாதி. (13) :எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைகி கூழ்கள், மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்' என்கிறபடியே பயிாகள் வேறு புகலற்று எதிர்பார்க்கப் பெற்றிருக்கும் மேகம்; களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்'30 என்று அநந்ய கதிகளால் எதிர்பார்க்கப்படுகை ஒக்குமிறே, (14) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாயது உம் மழை' என்கிறபடியே அன்னத்தின் அபிவிருத்திக்கு ஏதுவாகையாலே போக சாதனமாயும் விடாய் தீரப் பருகுகையாலே ஸ்வயம் போக்கியமாயு மிருக்கும் மேகம்; அடைவிப்பானாயும் அடையப்படுபவனா யுமிறே எம்பெருமான் இருப்பது. (15) எத்தனை கண்ணநீர் விழ விட்டாலும் விருப்ப மில்லாதவன் என்று வாளா கிடக்கும் மேகம்:பரதாழ்வான் பலருடனே சித்திர கூடத்தருகே போந்து கண்ண நீரை விழவிட்டு வேண்டினவிடத்தும் தன் மனோரதம் பெறா மலே மீண்டானிறே. 17, பெரு. திரு 7:10 28. பெரியாழ். திரு.1.7:11 29. பெரு, திரு. 5:7 80. திருவாய். 5. :ே8 81. குறள்-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/256&oldid=920882" இலிருந்து மீள்விக்கப்பட்டது