பக்கம்:வைணவ உரைவளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 65 களை தன்யராக்கப் போகிறோமென்று எம்பெருமான் திருவுள்ளத்திற் கொண்ட உகப்பை உவந்த உள்ளத்த னாய்’ என் தொடரால் வெளியிடுகின்றார் ஆழ்வார். மேற்குறிப்பிட்ட உலகளந்த வரலாற்றைத் திருமங்கை மன்னனும், "தன்உருவம் ஆரும் அறியாமல் தான் அங்குஓர் மன்னும் குறள்உருவில் மாணியாய்-மாவலிதன் பொன்இயலும் வேள்விக்கண் புக்கிருந்து போர்வேந்தர் மன்னை மனங்கொள்ள வஞ்சித்து கெஞ்சுருக்கி "என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடிமண் மன்னா! தருகஎன்று வாய்திறப்ப-மற்று.அவனும் “என்னால் தரப்பட்டது' எனறதுமே, அத்துணைக்கண் மின்னாா மணிமுடிபோய் விண்தடவ-மேல் எடுத்த பொன்னாள் கனைகழல்கள ஏழ்உலகும் போய்கடந்து அங்கு ஒன்றா அசுரர் துளங்க, செலநீட்டி மனஇவ் அகல்இடத்தை மாவலியை வஞ்சித்து தன்.உலகம் ஆககுவித்த தாளானை' என்று அநுசந்தித்து அகமகிழ்கின்றார். 2O துண்ட வெண்பிறை யன்துயர் தீர்த்தவன், அஞ்சிறைய வண்டுவாழ் பொழில்சூழ் அரங்கநகர் மேய அப்பன் 31. பெரிய இருமடல். வை.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/92&oldid=921468" இலிருந்து மீள்விக்கப்பட்டது