பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவரைத் திருத்திய காரிகை 95 பூணும் அந்தணர் பெருமக்களால் போற்றப்படுவது என்பதைப் புறநானூறு புகழ்ந்து பேசுகையில், ' கறைமிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை மறைநவில் அங்தணர் துவலவும் படுமே ' என்று பாராட்டிப் பேசுகிறது. ஆகவே, குலாலனர் திருநீலகண்டப் பற்றுடைய ராய்த் திகழ்ந்ததனால் அவரைத் திருநீலகண்டர் என்றே திரு நிலம் அழைக்கும் திருநாமமும் பெற்ருர். அன்புக்குரிய அணங்கர்ை என்னே என்னது * எம்மை ' என்று பன்மையில் கூறிய பான்மையால் பெண் இனங்களேயே இணைத்துக்கூறியதாக எண் னிக் குலாலர்ை, ஆதியார் நீலகண்டத் தளவுதாம் கொண்ட ஆர்வம் பேதியா ஆணே கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி ஏதிலார் போல கோக்கி எம்மை யென்றதனுல் மற்றை மாதசார் தம்மை என்றன் மனத்தினும் திண்டேன் என்ருர், இதனேயன்ருே புலன் அடக்கம், பொறியடக்கம் என்று புகலுதல் வேண்டும் ? ஊறு ஞானத்து உயர்ந்தவ ரேனும் வீறு சேர்முலை மாதரை வெல்வரோ ' என்று கம்பர் கழறிய அருமைப் பாட்டைக் திருலே கண்ட காயனர் எளிமையாக்கினர். இவ்வமயத்து ' கல்வியில் பெரியனும் கம்பரை கழறியுள்ள மற்ருெரு கருத்தும் நம் நினேவிற்கு வரு கின்றது. அதுதான், சிறையிருந்த செல்வியாம் சீதா தேவியார் அனுமனையே இராமனிடம் கூறுமாறு கூறிய அடையாள மொழியாகும்." இந்தவிப் பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற