பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கணவரைத் திருத்திய காரிகை பருவரை ஒன்று சுற்றி அரவங் கைவிட்ட இமையோர் இரிந்து பயமாய்த் திருநெடு மால்கி றத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசைபோய்ப் பெருகிடம் மற்றி தற்கொர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும் அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவன்அண்டர் o அண்டர் அரசே. என்று அன்பு கனியப்பாடிய தேவாரத்தால் அறிய லாம். இவ்வாறு இறைவன் நஞ்சையுண்டு அருளி லர் ஆயின், தேவ மாதர் தம் கணவன்மாரை இழந்து வருந்த நேரிடுகையில், அழுது புரள்கையில் அவர்கள் செங்கைகள் சிவக்க மார் இழவும் கொடுத்திருப்பர். அவ்வாறு அது நிகழாமல் அவர்கள் மங்கள மாதர் களாக மாண்புடன் இருக்க மாதொரு பாகனர் அங் நஞ்சையுண்டு அவர்கள் காதோலை கழலாதிருக்க அருள் செய்தார். இக் கருத்துக்களைக் குமரகுருபரர், மாயிறு ஞாலத்து மன்னுயிர்கள் கண்களிப்ப மன்றுள் ஆடும் நாயகன் கண்டங் கறுத்தன்றே பொன்னுலகை கல்கிற்றம்மா நாயகன் கண்டம் கருதேல்அங் காட் டமரர் சேயிழை மாதருக்குச் செங்கைகளும் கொங்கைகளும்,சிவக்கும் போலும் ! என்றும். கம்பா கினக்கோலம் முறையோஎனக்கால நஞ்சுண்டு பித்துண்டு கங்தேவர் என்பார் தம்பாவை யர்க்கன்று காதோலே பாலித்த தயவாளர் என்றும் கற்பனை செய்து கவிபுனைந்த கவினை நோக்குங் கள். இன்ைேரன்ன மாண்பு அத் திருநீலகண்டத் திற்கு இருப்பத்ால்தான் சங்கச் செய்யுட்களும் அத னைச் சிறப்பித்துப் பாடுகின்றன. அது செந்தண்மை