பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவரைத் திருத்திய காரிகை 93r அட்ாத செயல். அவ்வம்மையார் மேற்கொண்ட முறை வேறு. அம்மாதரார் இல்லற நெறிகளில் சிறிதும் வழுவினர் அல்லர். அட்டில் அமைப்பர் : அமுதுபடைப்பர் ஆல்ை தம் கணவருைடன் இணைந்து இன்முகம் காட்டி இன்புறுநிலையை அறவே ஒழித்தார். கணவர்ை அவ்வம்மையாரது ஊடலை நீக்கவேண்டிப்பணிமொழி பலவும் கூறி, இரந் தும் பார்த்தனர். அம்மையார் இணங்கினர் அல்லர். கணவனர் அண்மையரானல் அம்மையார் சேய்மை யராய்ச் சென்று கொண்டிருந்தனர். கணவர்ை அது பொருது வலிந்து தம் மனேவியாரைப்பற்ற முயன்ற னர். அவ்வளவுதான், உடனே அக்காரிகையார் சிறி தும் தயங்காது எம்மைத் தீண்டாதீர், தீண்டுவீரேல் திருநீலகண்டத்தின் மீது ஆணை என்றனர். திருலேகண்டத்தின் மீது ஆணே என்றதும் திகைத்தனர் அவ்வன்பராம் குலாலர்ை. அல்லும் பகலும், திருலேகண்டம், திருலேகண்டம் ' என்றே அத் திருநாமத்தை இடையருது எண்ணுபவர். அக் குலாலர்ைக்குத் திருநீலகண்டத்தின்மீது தணியா வேட்கை உண்டு. . திருநீலகண்டம் என்பது அ ர ன ரு ைடய மிடற்றை அலங்கரிக்கும் ஓர் உறுப்பு. அது தேவர் களும் அசுரர்களும் திருப்பாற்கடலேக் கடைந்த ஞான்று எழுந்த ஆலத்தை அடக்கிக்கொண்ட குறி யாகும். அன்று அவ்வாலத்தை அவ்விறைவர் தம் கழுத்தில் வைத்துக் கரந்திலரேயெனில், மால் அயன் முதலோர் மறைந்தே இருப்பர். அக்கருத்தினைக் கவி கள் கருதிக் கவியும் புனேந்தனர். கஞ்சின் கொடுமை யையும் நாதன் அருளேயும் திருநாவுக்கரசர்,