பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிவர் பின் சென்ற மூதறிவர்ட்டி 101 மருதவளம் மாண்புற்று இருந்தது. இதன் ர்ேபாய்ந் தால் புலால் கமழும் புணரியும் புனிதமாகும் என்று கூடக் கூறலாம். இவ்வாறு ஆற்றுவளனும் காட்டு வளனும் ஒருங்கே நிறைந்த பூம்புகார் நகரில் வணிகர் குல திலகமாக ஒரு பெரியார் வாழ்ந்து வரலார்ை. இப் பெரியாருக்கு இவர் தம் பெற்ருேர் இட்ட பெயர் இன்னதென்பது அறிதற்கின்றேனும், இவர் பால் அமைந்த குணத்தால் இடுகுறிப் பெயர் மறை யக் காரணப் பெயர் அமைவதாயிற்று. அதுவே இயற்பகையார் என்பது. - இத்தொடரின் பொருள் உலக இயற்கைக்குப் பகையாய் இருந்தவர் என்பது. இவர் அளவில் செல் வம் அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார். தம்பால் எவர் வந்து, எது வேண்டினும், இல்லை என்னது ஈந்தே வந்தனர். இலம் என்னும் எவ்வம் இவர் பால் இலதாயிற்று. இல்லை என்றிரப்போர்க்கு இல்லை என்றுரையா இதயம் படைத்தவராய் விளங்கினர். இந்தப் பண்பாடு இவர்பால் உரம்பெற்று இருந்தமை யால் செந்தமிழ்ப் பு ல ைம ச் சுங்தரமூர்த்திகள் இல்லையே என்னத இயற்பகை," என்று தம் இத யம் ஆரப் புகழ்ந்ததை யாரே மறக்கற்பாலர் ? இயற்பகையார் இன்னணம் வாழும் நாளில், இவ ரது உள்ளத்தின் தூய்மையையும், இல்லையே என்னத இயற்பகை என்பது என்றும் எக்காலத்தும் இவருக்கு உகந்த பட்டமே என்பதையும் பார் அறியப் பரமனர்' இவர் இல்லம் காடி வருவார் ஆயினர். பரமனர் நேரே பக்தனர் இல்லழ் புகுந்தார். இயற்பகையார் தம் இல்லம் போந்தவர் இறைவர் என்பதை அறியார். எவராயினும் றுே பூசிய கின்