பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I04 முனிவர் பின் சென்ற மூதறிவாட்டி சூட்டுவதாகத் தயரதன்முன் மொழிந்தான். அது கேட்டு இராமன் மகிழ்வுற்ருன். பின் தனக்குப் பட் டம் இல்லே என்று கூறும்படி கூறியதாகக் கைகேயி கூறக்கேட்ட போதும் முன்னிருந்த மகிழ்ச்சியினும் மும்மடங்கு மகிழ்ந்தான். இதனேக் கம்பர் இப்பொழுது எம்ம ைேரால் இயம்புதற் கெளிதே அம்மா செப்பருங் குணத்தி ராமன் திருமுகச் செவ்வி கோக்கில் ஒப்பதே முன்பு பின்பு:இவ் வாசகம் உரைப்பக் கேட்டு அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா. என்று இராமன் உளப்பண்பைச் செந்தமிழ் ஆடியில் செம்மையுறக் காட்டிகின்ருர். ஈண்டுச் சேக்கிழார் மொழிந்த சொன்னபோதிலும் முன்னே யின் மகிழ்ந்து' என்னும் சொற்ருெடர்தனக்கு ஒரு விரி வுரை கண்டதுபோல் அன்ருே கம்பர் பாடல் காணக் கிடக்கின்றது ? ' முனிவரே ! நீர் கேட்ட பொருள் என் வீட்ட கத்தே உளது. என்பால் இல்லாப் பொருளே வேண் டாது உள்ள பொருளையே வேண்டுமென உரைத்து என்னை வாழச் செய்தீர்.” என்று பணிமொழி பகர்ந்து மனேயகம் புகுந்தார். மனையாளை அண்மினர். இவ் வாறு அண்மிய இயற்பகையார் தம் 'கருத்தை வாழ்க் கைத் துணைவியார்க்கு வழங்குதற்குமுன், எம்முறை யில் சென்று எம்முறையில் விளித்து வழங்கினர் என ஆசிரியர் தம் சீரிய கூரிய மதிவன்மையால் நமக்கு அறிவிக்கின்ருர் என்பதை யாவரும் மனத்தில் சிந்திப் பாராக. ' கற்பில், இமம்படு காதலியாரை அணுகினர்' என்று அழகுற மொழிகிருர் ஆசிரியர். இதல்ை அவ் வம்மையார் கணவனர் கருத்துகந்தகாரிகையார் என்