பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிவர் பின் சென்ற மூதறிவாட்டி 108 இயற்பகையார் ஈய ஒவ்வியது இம்பர் ஞாலம் ஏற்காததொன்று. எவரும் இயற்ருததொன்று. இவ் வாறு இவர் ஈயமுற்பட்ட-தல்ை அன்ருே, இவர் இயற்பெயர் மாறிச் செயற்பெயராகிய இயற்பகையார் (அதாவது உலக இயல்புக்கே மாருக கடந்தவர்) என் னும் திருநாமம் தமக்கு நிலைக்க வாழ்ந்தவரானர். இவ்வாறு இருக்க, இவரையும் இவரையண்மி இரந்த முனிவரையும் வெறுத்துரைப்பதில் பயனுண்டோ என்பதைச் சிந்தித்தோர்மின். இது கிற்க. வந்த முனிவர் தாம் பேச்சில் வல்லவர் என்றி யாம் மயங்குதற்கில்லே. அவரினும் இயற்பகையார் விஞ்சியே விளங்கினர். அவர் மொழி கேட்டு இவர் விழித்தாரில்லே. விழிப்புற்று நின்ருர். தம் சொல் வரிசையையும் சொல்லலுற்ருர். முனிவர் பெரு மானே ! நீர் மொழிவது மொழியின். யாது ஒன்று என் பக்கல் உண்டோ, அது உம்போன்ற முனிவர்க் குரிய உடைமைப் பொருள் " என்று எதிர் மொழிந் தார். பெற்றம் ஊர்வதும் இன்றியோர் பேதையா ளுடன் இன்றி ஒர் கற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திடவந்த இறைவர், அற்றம் பார்த்து, ' நும் அருமை மனைவியாரைப் பெற வந்தனம் ' என்று அறைந்தனர். இயற்பகையார் இம் மாற்றம் கேட்டதும், முனி வர் தம் இல்லம் போந்தபோ துற்ற இன்மகிழ்ச்சியி னும் பெருமகிழ்ச்சிகொண்டார். ஆருயிர் அனேய அகத்தவளேக் கேட்டனரே என்று அகமும் வாடிலர். இயற்பகையார் அதுபோதுற்ற கிலே இரகு குல திலகளும் இராமனது உள்ளக்கிடக்கைபோல் ஒளி விட்டுக் காணப்பட்டது. இராமனுக்குப் பட்டம்