பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் 16.1 வேதியர் குலத்தவர். இத்தகைய இவர், உருத்திர கணிகையர் குடியினரான பரவையாரையும், வேளா ளர் மரபினரான சங்கிலியாரையும் மணந்தார். இத னினும் வேறு சான்று கலப்பு மணத்திற்கு வேண்டற் பாலதோ ? உரைமின். இது நிற்க. ஆரூரர்ைக்குத் திருவாரூரன் அணிக்கோலங் காண அவா எழுந்தது. ஏழிசையாய் இசைப் பயனய் என்னுடைய தோழனுமாய் யான் செய்யும் துரிசு களுக்கு உடனகி மாழை ஒண்கண் பரவையைத் தந் தாண்டான மதியிலா ஏழையேன் எத்தனைநாள் பிரிங் திருக்கேன். என் ஆரூரர் இறைவனேயே ' என்று நினைந்து நினைந்து ஏங்கினர். இவ்வேக்கம் குளேயும் மறக்கச் கசம்தது. ஆரூர் செல்லவே துணிவுதந்தது. ஆகவே, ஆரூரர் ஒற்றியூர் எல்லேயை ஒருவவே உளங்கொண்டார். எழுத்தறியும் பெருமானைப் போற் றிசைத்துப் புறம்பட்டார். குளினைத் தவறிய கார ணத்தால் அவர் பட்டகட்டம் பலவாகும். பின்னர்ப் பரமனையே வேண்டி அக்கட்டங்களினின்றும் விடு பட்டு இன்புற்ருர். அவற்றை எல்லாம் ஈண்டுக் கூற இடம் இன்ருதலின், இயம்பாது விடுத்தனன். வேண் டுவர்ர் மூல நூலில் முழுதும் காண்க. சங்கிலியார் கண்ணிழந்தாள் பெற்றிழந்தாள் என்னக் கலக்கமுற்ருர். முன்னே வினேயின் முடிவு போலும் என்று புந்தியில் கொண்டு முன்போலத் திருத்தொண்டின் நெறியின் வழாத நிலையினராய்க் குலவிர்ை.