பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்களுர்க் கேற்ற கோதை 45' அவாவி நின்றனர். கடிது வந்து வாகீசர் கழல் பணிந்து, ' காலங் தாழ்க்கின்றது. அமுது செய்து, எம்குடி முழுதும் உய்யக் கொள்வீர் ' என்று வேண்டி நின்ருர் ஈண்டும் அப்பூதியார் வாக்கில் மங்கலச்சொல் பயிலுமாறு சேக்கிழார் அமைத்த் திறனே நோக்கலாம். - அப்பூதியார் அறிந்தோ அறியாமலோ, எம்குடி முழுதும் உய்யக் கொள்வீர்” என்று கூறியுள்ளார். குடிமுழுதும் உய்யும் நெறி எப்போது கூடும்? மூத்த மகனர் உயிருடன் இருந்து அவன் வழி குடிதழைத் தால் அன்ருே அவனே இதுபோது மயங்கிக் கிடக் கின்ருன். ஆகவே, அப்பூதியடிகளார் அவனே எழுப்பி யருளவும் வேண்டினர் என்னும் உள்ளுறைப் பொரு ளும் இருத்தலேக் காண்க. இவ்வாறு பாடும் பழக்கம் பெரும் புலவர்க்கு அமைவது என்பதைக் கம்பர் பாடலாலும் காணலாம். தயரதன் தன் மகனை தாசரதியை விஸ்வாமித் திரருடன் அனுப்ப ஒருப்பட்டு அவனே அழையுங்கள் என்று கூறுகையில் 'திருவின் கேள்வனக் கொணர் மின்'என்று கூறியதாகக் கம்பர் தம்நூலில் பாடுகிரு.ர். இது பின்னல் இராமன் சீதையை மணத்தற்கு ஒரு நற்குறி வாக்காக உள்ள பொருள் தொடர் அன்ருே ! ஆகவே, அப்பூதியார் அப்பரை வேண்டத் தாண் டகவேந்தரும் தடையின்றி எழுந்து கைகால்களை விளக்கித் திருந்துமோர் ஆதனத்தில் ஏறினர். ஏறிய பின்பு எவர்க்கும் திருநீறு அளிக்கையில், மூத்த சேயையும் காட்டுவீர்.” என்றனர். ஆ என்னே சேக்கிழாரின் பாகயம் மூத்த திரு காவுக்கரசு யாண்டுளன் ? அவனைக் காணப் பெற்றி