பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கொண்களுர்க் கேற்ற கோதை எழுந்து சென்று ஆவிதீர் சவத்தை நோக்கினர். அண்ணலார் அருளும் வண்ணம் பா இசைப் பதிகம் பாடினர். பாடிப் பணிவிடம் பாற்றுவித்தார். பாம்பு கடியுண்டவரை எழுப்புதல் இயற்கை. இஃது இக்காலத்தும் நிகழும் நிகழ்ச்சி. எழுப்பு தற்குத் துணையாக மணிமங்திர ஒளடதம் என்னும் முத்துறையாலும் முயல்வர். அத்துறைகளில் அப்பர் ஈண்டு மேற்கொண்ட முறை மந்திர முறை. மந்திரம் என்பது என்ன ? மந்திரமாவது நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழிதானே ? இதுவே மந்திரத்தின் இலக்கணம். இவ்வாறு ஒல்காப் பெருமை வாய்ந்த தொல்காப்பியர் கூறினர். வாகீசர் நிறைமொழி மாந்தர். ஆகவே, அவர் மொழி மறை மொழி. அதுவே மந்திரம் ஆயிற்று. மூத்த திரு காவுக்கரசு மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழு வானப்போன்று எழுந்தான் எழுந்ததும் திருநாவுக் கரசர் செய்ய பூவடி வணங்கினன். அவரும் புனித நீறு அளித்தார். பிள்ளே உயிர்பெற்றதென்ருல் பெற்ருேர் எவ் வளவு பெருமகிழ்ச்சி கொள்ளவேண்டும்! இன்பம் அடைந்திலர். துன்பம் நிறைந்தனர். ஏன்? 'அறிவரும் பெருமை அன்பர் அமுது செய்தருளுதற்குச் சிறிது இடையூறு செய்தான் இச் சிறுவன்' என்று சிந்தை கொந்தார். பின்பு அப்பர் உணவு அருந்த யாவரும் ‘உணவு கொண்டனர். அப்பூதியார் இல்லத்தில் அப்பர் சின்னுள் தங்கினர். அப்பர் என்றும் அழியாப்புகழை அப்பூதியாருக்கு அளிக்க எண்ணினர். அதன் பொருட்டுத் தாம் பாடிய பதிகத்தில் அஞ்சிப் போய்க் க்விமெலிய அழலோம்பும் அப்பூதி ' என்று