பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவனர் விரதம் காத்த காரிகை 63 கொண்டு மனை புகுந்தார் ' என்று ஆசிரிய கூறிய அருமை உவமையே அமைத்துக் கூறலாம். கணவருைம் கண்ணுதல் ஒளித்த பைரவனரும் மனபுகுத, திருவெண்காட்டு நங்கையார் கரகர்ே கரத்தேந்தி நின்ருர். பரஞ்சோதியார் பைரவர் பாதங் களைப் பரிசுத்தமாக்கினர். அங்ைேர அகத்தும் புறத் தும் கொண்டும் தெளித்தும் ஆனந்தம் அடைந்தார். பின்பு நல்லதோர் ஆதனத்தில் வைரவர் அமர்த் தப்பட்டு அவர்முன் பரிகலம் திருத்திச் செஞ்சாலிப் போனகமும் கறியமுதும் வரிசையின் முன் படைத் தார். வைரவர். ' அன்பரே ! நீர் மகவு பெற்றிரேல் அம் மைந்தன்தன்னே அழையும் ' என்று அறைக் திட்டார். இதுவன்ருே சோதனே ? என்ருலும், பரஞ் சோதியார் தம் சொல் வன்மையால் மகன் உள்ளன் என்றும் இல்லன் என்றும் உரையாராய், இப் போது உதவான் அவன் ' என்று இயம்பினர். இம்மொழி பரஞ்சோதியார் பண்புக்கியையத் தோன்றிய மொழி. இப்போது உதவான் என்றதால் இறையருளால் பின்பு அவன் உதவ இயலும் என்றும், தமக்கு அப் பிள்ளைப் பேறு இல்லாமல் இல்லை. அதுவும் உண்டு என்றும் பொருள் பொதியப் பேசப் பட்டதை ஒர்க உணர்க. வந்தவர், அம்மைந்தன் வந்தால் அன்றி யாம் உணவை வாய் வையோம். ர்ே அழையும் ' என்று அருளிச் செய்தார். கணவனரும் மனைவியாரும் இன்னது செய்வதெனத் தோன்ருதவ ராய்த் திகைத்தனர். இதல்ை அடியார் அமுது செய் தல் தடைப்படுமே என்று வருந்தினர். என்ருலும் அழையும் ' என்னும் கட்டளையைச் சிரமேல் தாங்கி யவராய் இருவரும் புறத்தே போந்து,