பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கணவனர் விரதம் காத்த காரிகை வையம்கிகழும் சிறுத்தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார் தைய லாரும் தலைவர்பணி கலேகிற் பாராய்த் தாம் அழைப்பார் செய்ய மணியே 1 சீராளா வாராய் ! சிவஞர் அடியார்யாம் உய்யும் வகையால் உடன்உண்ண அழைக்கின் ருர் என்று ஓலமிடச் சிறுவனும் பள்ளியினின்று வருவான்போல் ஒடிவங் தான். எந்த ஆசிரியர் மகன் துணியப்பட்டான் என்று கூறினரோ, அந்த ஆசிரியரே துணியப்பட்டான் துண்ணென எழுப்பவும்பட்டான் என்று கூறி முடித் தது துன்பியல் கலந்த இன்பியல் காடகம் இது என் பதை நமக்கு அறிவிக்க அன்ருே ! இதன் முடிவைக் காணுமுன்பே மகனைத் துணிதல் மாண்பாமோ என்று மன்ருடல் மாண்பாமோ ? திருவெண்காட்டு கங்கையாரும் நீடு சிறுத் தொண்டருைம் இறந்த மகனே இன்பமாய்ப் பெற் றது அன்னர்தம் நோன்பில் உரம்பெற்று நின்றதால் அன்ருே ! கூற்றம் குதித்தலும் கைகூடும் கோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு என்னும் குறட்கு இவர் செயல் எடுத்துக்காட்டாய் இலகும் அல்லவா? ஆகவே, எதையும் முற்றும் உண .ராது நம் மூதறிவால் ஒன்றையும் முடிவிகட்டி உரைக்க ஒண்ணுது, ஒண்ணுது என்பதை சாம் உணர் வோமாக. இவ்விள் மகனேடு இருமுது குரவர் இல்லம் துழைக்து, இகுமை இன்பம் சயவல்ல வைரவர் அடி