பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவளுt விரதம் காத்த காளிகை ፴፩ யாரைக் கானது அலமந்தார் : தெருமந்தார். இறைச்சிக் கறிய்முதும் இகலயில் காளுதுவுெருவுற். ருர். கண்ணுதல் வடிவினர் கரந்த இட்ம் எங்கே என்று.நாட்ப்புறம் போக்தார். போந்தவர் தமக்கு விடைம்ேல் விலங்கல் கொடியுட்ன் வீறுடைக் குமர ைேடு விமலஞர்காட்சியளித்திட்டார். காட்சி கண்டு சிறுத்தொண்டர் மாட்சியும் மகிழ்ச்சி யும் மரணப்பெற்று, மனைவி மைந்தர் தம்முடன் படியின்மேல் விழுந்தார்; எழுந்தார்; ஏத்தினர். ஈண்டும் நாம் ஒன்றை எண்ணி இன்புறல்.வேண் டியவராய் உள்ளோம். இறைவர் தம் தொண்டர்கட் குக் காட்சியளிக்கும் முறை ஒவ்வொரு விதமாக ஒளி வீசி நிற்கிறது. ஈண்டுப் பரஞ்சோதியார்க்கும் அவர் பத்தின்ரியார் திருவெண்காட்டு கங்கையார்க்கும் மலே பயந்த தையலோடும் சரவணத்துத்தனையனெடும் தாம் காட்சியளித்தவாறு காட்சியளித்திலர் ஏனைய வர்கட்கு. ஏன் ஈண்டுத்தனையரோடு காட்சி அளித்த னர் ? இதைத்தான் காம் சிந்தித்தல் வேண்டும். "மகனேயறுத்துக் கறி சமைக்கச் சொன்ன யான் மகப்பெரு மாணிலி அல்லன்: மகப்பேறுடைய மாண் புடையவனே என்பதையும், அன்பின் திறத்தை அவனி அறிய ஆற்றிய ஆடலே அன்றி, வேறன்று என்பதையும் அறிவிக்கவே, அவ்வாறு காட்சியளித் தார் எனக் கருதுதல் வேண்டும். ஆகவே 'ஆட்பால் அவர்க்கு அருளும் வண்ணம் ஆதிமாண்பும் கேட் பான்புகில் அளவில்லே கிளக்கவேண்டா” என்னும் ஆணைக்கு அடங்கி, அன்ள்ை இருந்த ஆற்றற்கரிய செயல்களை இங்காள் செயல்களுடன் இணைத்துப் வயே அஆண்கள்ை யாகும் என்பதை லசால் ஆழ்கியதாம்.